By IMV OSA Canada On April 14, 2024
எமது சங்கத்தினால் இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவினை திறம்பட நடத்துவதற்கும், அனைத்து பாடசாலை
கட்டுமானங்களை புனர்நிர்மாணம் செய்யவும், கல்வி அடைவு மட்டத்தினை மேம்படுத்தவும், இரண்டு மாடிகள் கொண்ட பிரதான உள்ளக
அரங்கம் அமைப்பதற்கும் நிதி சேகரிப்பு நடைபெறுவது நீங்கள் யாவரும் அறிந்ததே.
அதன் பிரகாரம் நாம் இது வரை மூன்று கட்டங்களில் மொத்தமாக ரூபா 4,136,000 இனை பழைய மாணவர் சங்க வங்கி கணக்கிற்கு அனுப்பி
வைத்துள்ளோம்.
நான்காம் கட்டமாக ரூபா 3,575,000 வருகின்ற வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். இத்துடன், நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தவர்களின்
தொகை அண்ணளவாக ரூபா 1,500,000 ஆகும்.
Summary:
Money Sent - 4,136,000 LKR
Money on hand
(To be deposited on the week of Apr15th) - 3,575,000 LKR
Confirmed Donation - 1,500,000 LKR
Total …
By : webadmin on April 19, 2024
கந்தவேல். கனடா
April 10, 2024
மரண அறிவித்தல் - அமரர் சின்னத்தம்பி மகாலிங்கசிவம் மண்ணில் உயிராக 18.04.1948 மண்ணோடு மண்ணாக – 09.04.2024 யாழ.அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி … More
நா. மகேசன் (canada)
April 3, 2024
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உங்கள் உடல், உள்ளங்களில் இருந்து தீய சிந்தனைகளை வெளியேற்றி விடுங்கள், இல்லை காலி செய்து விடுங்கள் கொள்கை. நித்திரை இல்லை என்பது … More